மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் 
குற்றம்

வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் 

Social Vision
Last updated: 2024/02/21 at 1:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் 
தருமபுரி வனச்சரகம், தொப்பூர் பிரிவு, தொப்பூர் காப்புக்காடு, பாளையம்புதூர் காவல் சுற்று எல்லைக்குட்பட்ட போன்டாகாரன் பள்ளம் சராகத்தில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஒரு பை மற்றும் கத்தியுடன் காட்டில் நடமாடுவது தெரிந்து வனத்துறையினர் மேற்படி நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது  தாதநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன்கைதுசெய்யப்பட்டார்.இன்னொரு நபர் தப்பியோடினார்.
 கைது செய்யப்பட்ட நபரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று விசாரித்த போது வனப்பகுதியில் மறைத்த பை, கத்தி மற்றும் 15 கண்ணி வலைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் விசாரணை செய்த போது தப்பியோடியது குறிஞ்சிநகர் முருகன் என்பது தெரியவந்தது  பின்னர் கைது செய்யப்பட்ட முருகனை தருமபுரி  மாவட்ட வன அலுவலர்,  அவர்கள் முன் ஆஜர்படுத்தி, மாவட்ட வன அலுவலர், உத்தரவுபடி பிடிபட்டவருக்கு , வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இணக்க கட்டணமாக ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம்) விதித்து அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது.
TAGGED: Animal hunter, Deep forest, Reserve forest, மாவட்ட வனபாதுகாப்பு அலுவலர், வனத்துறையினர் ரோந்துபணி, வேட்டையாட முயன்றவர் கைது
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

குழந்தைகளுடன் போட்டோ செய்த நடிகை நயன்தாரா விக்னேஷ் 

May 30, 2024
பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024
மாவட்டங்கள்

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 28, 2024
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
புத்தகம் பேசினால்

October 1, 2024

October 1, 2024
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?