மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த அறிக்கையை சம்பிக்க வேண்டும்.அலுவலர்களுக்களுக்குஆட்சியர் அறிவுரை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த அறிக்கையை சம்பிக்க வேண்டும்.அலுவலர்களுக்களுக்குஆட்சியர் அறிவுரை.
மாவட்டங்கள்

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த அறிக்கையை சம்பிக்க வேண்டும்.அலுவலர்களுக்களுக்குஆட்சியர் அறிவுரை.

Social Vision
Last updated: 2024/02/20 at 4:01 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த அறிக்கையை சம்பிக்க வேண்டும்.
அலுவலர்களுக்களுக்கு ஆட்சியர் அறிவுரை.
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ன் ஒரு பகுதியாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்குக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் இன்று  அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.
மண்டல அலுவலர்கள், மண்டல அலுவலராக நியமிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறை முடியும் வரை தேர்தல் பணிகளுக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள
 மண்டல பகுதிக்கு பொறுப்பாவர்கள். மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அறிக்கையை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.
வாக்குச்சாவடிகளிலுள்ள அடிப்படை வசதிகள்(AMF) குறித்து ஆய்வு செய்து  உரிய படிவத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,  தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளைப் பற்றியும் வாக்கு பதிவு மையங்களைப் பற்றியும், கடந்த கால தேர்தல் தொடர்பான விவரங்களையும் சேகரித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும்,
தேர்தலில் எவ்வித புகார்களும் ஏற்படாதவாறு மண்டல அலுவலர்களின் பணிகள் இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக எந்தவொரு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் சூழல் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும்,
 வாக்குப்பதிவு நாட்களுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், கடமைகளயும் முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும் எனவும், தேர்தலை எவ்வித குறைபாடுமின்றி நடத்துவதற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால்  அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அலுவலர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், அனைத்து வாக்குச்சாவடிகளைப் பற்றி முழுமையாக அறிந்து தேர்தலில் எவ்வித குறைபாடுமின்றி செயல்பட வேண்டுமெனவும் எடுத்துரைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தேர்தல் தனி வட்டாட்சியர் அ.அசோக்குமார், தனி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: 2024 Election commission, Candidates constitution of parliament, Training for Election officials, பாராளுமன்ற தேர்தல் 2024, வாக்குசாவடி முகவர்
Social Vision February 20, 2024 February 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

தருமபுரி வாக்கு எண்ணும் மையம் முன்னேற்பாடு பணி ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

May 23, 2024
மாவட்டங்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.

March 16, 2024
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
புத்தகம் பேசினால்

எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 

June 14, 2024
அமைச்சர் உதயநிதி
சாதனையாளர்கள்

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசி இந்திய அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை

February 13, 2024
cpm
குற்றம்

சிபிஎம்,கிளை செயலாளரை தாக்கி, பொய்வழக்கு தொடுத்த, மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.

February 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?