மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம் –       தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொல்லியல் > சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம் –       தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு
தொல்லியல்

சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம் –       தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு

Social Vision
Last updated: 2024/02/20 at 6:43 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
–       தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு

திராவிடப்பண்பாடு எனக் கொண்டாடப்படும்  சிந்துவெளிப் பண்பாடு பற்றிய கண்டுபிடிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு இது. ஹரப்பா மொகஞ்சோதாரா பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை ஆய்வுக்குட்படுத்தி இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கே செழித்திருந்தது சிந்துவெளிப் பண்பாடு என்று 1924 செப்டம்பர் 20ஆம் நாள் உலகுக்கு அறிவித்தார் அப்போதைய இந்திய தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைமை இயக்குனரான சர்.ஜான் மார்ஷல்.
சிந்துவெளிப் பண்பாட்டை சிந்து சரஸ்வதிப் பண்பாடு எனத் திருத்தி அதன் பூர்வகுடிகளாக ஆரியர்களை பதுக்கிவைக்கும் வரலாற்றுத்திரிபும் மோசடியும் முனைப்படைந்துள்ள இக்காலத்தில் சிந்துவெளிப் பண்பாட்டின் உண்மை வரலாற்றை மக்களிடையே பரப்பும்வகையில் நூற்றாண்டுவிழாவினை மாநிலம் முழுவதும் நடத்துவதென தமுஎகச அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிகழாண்டின் நிதிநிலை அறிக்கையில்  “சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளதை தமுஎகச பாராட்டி வரவேற்கிறது. என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர்
மதுக்கூர் இராமலிங்கம்,     மாநில பொதுச்செயலாளர்    ஆதவன் தீட்சண்யா, ஆகியோர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்

TAGGED: இந்திய தொல்லியல் ஆய்வுகழகம், சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம், தமிழ்நாடு அரசு தொல்லியல், தமுஎகச, ஹரப்பா மொகஞ்சோதாரா
Social Vision February 20, 2024 February 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

குரூப்-4 போட்டி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.

June 9, 2024
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் ரூ 51 கோடியில் அரூர் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

July 11, 2024
பறவைகள்
சுற்றுலா

தருமபுரி மாவட்டத்தில் இத்தனை வகையான பறவையா ! ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி !

February 5, 2024
அரசு நல திட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 

October 28, 2025
வாச்சாத்தி சம்பவம்
தமிழ்நாடு

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

March 10, 2024

மேலும் படிங்க

தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
தொல்லியல்

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

October 26, 2025
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?