மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/02/20 at 2:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர சிறப்பு  குறைதீர்க்கும் நாள் கூட்டம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சென்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்ய எந்த நிபந்தனையும் இன்றி வங்கிக்கடன் வழங்கவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, உடனடியாக வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு,இலவசவீட்டுமனைபட்டா வழங்குவதில், முன்னுரிமை வழங்கவேண்டும்.பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள், பேருந்து நடத்துனரால், மாற்றுத்திறனாளிகள் அமர நடவடிக்கை எடுக்கவேண்டும்.ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க தனிவரிசை ஏற்படுத்தவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தும் போது அனைத்து துறைசார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று உரிய பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் அட்டையை ஏஏஒய்க்கு மாற்றம் செய்யவேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5  சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். என பேசினார்.இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கார்ல் மார்க்ஸ்,கே.சுசிலா தமிழ்மணி,மாரியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
TAGGED: மாதந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலதிட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்
Social Vision February 20, 2024 February 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புத்தகம் பேசினால்

கவிஞர் சல்மாவின் அடைக்கும் தாழ் நாவல் 

May 6, 2024
இந்தியா

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது

July 19, 2024
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2024
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 31,000 கன அடியாக அதிகப்பு 

October 23, 2024
போக்சோ இணையதள சேவை
குழந்தைகள் உலகம்தமிழ்நாடு

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்சோ இணையதள சேவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 18, 2024
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?