மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 
மாவட்டங்கள்

மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 

Social Vision
Last updated: 2024/02/20 at 2:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 
தருமபுரி  அருகே குண்டலப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும்  18 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய ஆண்களுக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொழிற் பயிற்றுநர்கள்  நவீன காலத்திற்கு ஏற்றவாறு, தொழிற்பயிற்சிகளை பயின்று  இல்லவாசிகளுக்கு  கற்பிக்குமாறும்  மேலும் இல்லத்தின் சுற்று புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும், இல்லத்தில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை நல்ல முறையில் பராமரிக்குமாறு தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  அறிவுரை வழங்கினார்.
மேலும், இல்லத்தில் 52 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் தங்கி  இருந்தனர், இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடினார்கள்.
இந்த இல்லத்தில் அனைத்து பணியார்களும் வருகை புரிந்து இருந்தனர்.
மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆண்களுக்களுக்கு ஒயர் கூடை பின்னுதல் மற்றும் மிதியடி செய்தல் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் லிட்டில் ஹார்ட் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், விஜயலட்சுமி,செம்மான்டகுப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் பானு பூமணி,மாவட்ட கவுன்சில் சரவணன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.
TAGGED: தொழிற்பயிற்சி, நல அலுவலகம், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Social Vision February 20, 2024 February 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்ட நேருயுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா 

December 17, 2024
இந்தியாகுற்றம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை

June 21, 2024
தவறான பொருளாதார நிர்வாகம்
புத்தகம் பேசினால்

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

March 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தின் சராசரியாக  7.04 மில்லிமீட்டர் மழைப்பொழிவு 

November 17, 2024
தமிழ்நாடு

புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

August 19, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?