மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.
ஆன்மிகம்

அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/02/18 at 3:09 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் உள்ள,தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் வளாகத்தில்,சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட செயற்க்குழு கூட்டம்  நடந்தது.

இதையும் படிங்க

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்
தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா.
தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமைை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் தருமபுரி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆண்டுதோறும் 2 மாதம் மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கி வரும் நிலையில், ஆண்டு முழுவதும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தமிழக அரசு ,அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை, நிர்வாகிகள் அதிகப்படுத்த வேண்டும்.

விழாக்காலங்களில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், குடிநீர், உணவு மற்றும் போதிய அடிப்டை வசதிகள் செய்து தர செய்யவேண்டும்.  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஏராளமான உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உயிரிழந்த கேரள பந்தளம் அரண்மனை தலைவர் சசிகுமாரவர்மா திருவுருவப் படத்திற்கு இக்கூட்டத்தில் மலர்தூவிஅஞ்சலிசெலுத்தப்பட்டது.முடிவில் ஒன்றிய தலைவர் சென்னையன் நன்றி கூறினார்.

Social Vision February 18, 2024 February 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

June 28, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

March 12, 2025
தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா  அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை 

October 4, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் சார்பில் தருமபுரியில் மகளிர் தின விழா

March 8, 2026
மாவட்டங்கள்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் காத்திருப்பு போராட்டம்

February 22, 2024
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
ஆன்மிகம்

தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா.

August 30, 2026
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

August 30, 2026
ஆன்மிகம்

ஆகம விதிகளின்படி அமைந்த 34,971 திருக்கோயில்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?