மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.
புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

Social Vision
Last updated: 2024/02/18 at 4:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.
தம்பி பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் மழவைதமிழமுதன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
தம்பி பதிப்பகத்தின் உரிமையாளர் யாழ்திலிபன், தலைமை வகித்தார்.திராவிடர் கழக இளைஞர் அணி மாநில நிர்வாகி மா.செல்லதுரை வரவேற்றார்.
திமுக முன்னாள் தொண்டரணி மாநில அமைப்பாளர் முனைவர்.மு.ராஜேந்திரன் நூல்களை வெளியிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் த.கு.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள்  மண்டலசெயலாளர் உங்கள் விமர்சனம் அக்கரையுடையதா? என்ற நூல்குறித்து மதிப்புரையாற்றினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின
 மாவட்ட செயலாளர் சிங்காரவேல் ஜாதியை அழகுபடுத்தும் அரசியல் என்ற நூல் குறித்து மதிப்புரையாற்றினார்.
நூலாசிரியர் மழவை தமிழமுதன் ஏற்புறையாற்றினார். இ.சமரசம் இணைப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் விவசாயிகள் பிரிவு மாநிலதுணைத்தலைவர் கிள்ளிவளவன்,மாவட்ட துணைசெயலாளர் ஆதித்தமிழன்,பொறியாளர் அணி மாநில நிர்வாகி செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
ப.பெரியார்,நன்றி கூறினார்.
Social Vision February 18, 2024 February 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தஞ்சாவூர் உயிரிழந்த 3 சிறுவர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தலா ஒரு இலட்சம் நிதி அறிவிப்பு 

July 12, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 

February 27, 2024
மாவட்டங்கள்

புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 9, 2024
மாவட்டங்கள்

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.

June 26, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?