மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி :நடிகர் சிவகார்த்திகேயன்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி :நடிகர் சிவகார்த்திகேயன்.
சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி :நடிகர் சிவகார்த்திகேயன்.

Social Vision
Last updated: 2024/02/18 at 7:30 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், என் இதயம் கனிந்த நன்றி :நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம்) இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி.
“அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் “அமரன்” பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதே நாளில், எங்கள் “சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்” தயாரிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் “SK 23” பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Social Vision February 18, 2024 February 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

December 7, 2024
AITUC
தமிழ்நாடு

பழைய பென்சின் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்.

February 6, 2024
தமிழ்நாடு

தருமபுரி தற்காலிக பட்டாசுகடை வைக்க அக்-25 க்குள் விண்ணப்பிக்கலாம் 

September 26, 2024
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

June 19, 2024
manjummel-boys
சினிமா

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.175 கோடி வசூல் 

March 18, 2024
குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?