மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குழந்தைகள் உலகம் > குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
குழந்தைகள் உலகம்

குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

Social Vision
Last updated: 2024/02/17 at 1:45 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம்:விண்ணப்பங்கள் வரவேற்பு.
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவில் காலியிடமாக உள்ள 1 தலைவர், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   குழந்தைகள் நலக்குழுவிற்கு 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.
 விண்ணப்பதார்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், அல்லது சமூகப்பணி அல்லது சட்டம் அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது  கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில்  பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது  குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சமூகப்பணி அல்லது சட்டம், சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.    மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு நபர் குழந்தைகள் நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.
இதற்கான விண்ணப்பபடிவத்தை தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  தகுதிவாய்ந்த  நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர்,சமூகப்பாதுகாப்புத்துறை எண்.300, புரசைவாக்கம்    நெடுஞ்சாலை,சென்னை – 600 010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.  இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
Social Vision February 17, 2024 February 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

March 31, 2024
தமிழ்நாடு

பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி 

February 18, 2024
தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
ஆரோக்கியம்

விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

July 23, 2024
அரசு நல திட்டம்

15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவி  ஆட்சியர் கி.சாந்தி  வழங்கினார்.

July 1, 2024
அரசியல்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக குரல் எழுப்பியவர் தியாகி இமானுவேல் – விஜய் புகழாரம் 

September 11, 2025

மேலும் படிங்க

குழந்தைகள் உலகம்

ஆகஸ்ட் 16 – குழந்தைகளின் உரிமைகளையும் இயற்கையின் பாதுகாப்பையும் நினைவூட்டும் நாள்

August 15, 2026
குழந்தைகள் உலகம்

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல்.

February 11, 2026
குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?