மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 
குற்றம்

தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 

Social Vision
Last updated: 2024/02/17 at 1:28 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 

கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சித்திசன், (55) இவருடைய மனைவி டென்சி, (45)இருவரும் அவர்களுடைய காரில்,  கர்நாடக மாநிலம் பெங்களுர் நோக்கி சென்றனர். அப்போது, தருமபுரி மாவட்டம் வழியாக, தொப்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வந்தபோது, கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 தகவல் அறிந்து வந்த, போலீசார் விபத்துக்குள்ளான காரிலிருந்த இருவரையும் மீட்டனர். அதில், சித்திசனுக்கு கால் முறிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில், கார் திடீரென தீபற்றியது. தருமபுரியிலிருந்து வந்த தீயணைப்பு துறையினர், தீ பற்றி எரிந்த காரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மேலும் வனபகுதிக்கு பரவாமல் அணைத்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Social Vision February 17, 2024 February 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தருமபுரி எம்பி ஆ. மணி துவக்கி வைத்தார. 

January 6, 2025
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

தருமபுரியில் ஜூன்-28 ல் சுதந்திர போராட்ட வீரர்கள்‌குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 25, 2024
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

August 23, 2024
இந்தியா

ஏழைகளின் துயர் துடைத்த அன்னை தெரேசா – மனிதநேயத்தின் உலகத் தூதர் ஆகஸ்ட் 26 – அன்னை தெரேசா பிறந்தநாள்

August 25, 2026
மாவட்டங்கள்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

August 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

October 26, 2025

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

July 22, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?