மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா

Social Vision
Last updated: 2024/02/16 at 4:10 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா

தருமபுரி அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

இதில் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. வசந்தமாலை கலந்துகொண்டு ” “இசைத்தமிழ் உலகு” என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் ஆகியவற்றை இசையோடு பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழ் பற்றி விரிவாகப் பேசினார்.

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.சங்கர் வரவேற்றார். முன்னதாக நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி. கணேசன், முனைவர் ப.சி.சரவணன், முனைவர் கு. சிவப்பிரகாசம், முனைவர் பா.குப்புசாமி மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவை பேராசிரியர் முனைவர் அ.கௌரன் ஒருங்கிணைத்தார். இளநிலை மூன்றாமாண்டு மாணவி மா.ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்இந்தியா

டெல்லி : இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு 

June 5, 2024
விளையாட்டு

மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

March 15, 2024
ஆன்மிகம்

பாலக்கோட்டில் சட்ட தூண்கள் அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

September 7, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
மாவட்டங்கள்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்.

February 27, 2024
மேதின விழா
மாவட்டங்கள்

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

May 2, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?