மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .
அரசியல்

உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .

Social Vision
Last updated: 2024/02/16 at 7:14 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது:
முடங்கிப் போன இந்திய ஜனநாயகம் நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிப்ரவரி 15, 2024 அன்று, மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முகம் தெரியாத அனோமதய நபர்களிடமிருந்து தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்ற முயல்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு மறைமுகமாக உணர்த்தியது.
இத்தகைய சந்தேகத்திற்குரிய தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தின் மூலம் பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.6,565 கோடியை பா.ஜ.க பெற்றுள்ளது யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நிதிக்கு ஈடாக அவர்களுக்கு என்ன பிரதிபலன் கிடைத்தது? அது யாருடைய பணம்? இந்தக் கேள்விக்கான பதில் இந்திய மக்களுக்குத் தெரியவில்லை. அதனால், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் மார்ச் 13 ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மோடி அரசு சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. உச்சநீதிமன்ற கண்டனத்தால் அவமானத்துக்குள்ளாகியுள்ளது. அப்படியென்றால், மோடி அரசு என்ன தான் செய்தது? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கினர். காங்கிரஸ் கட்சி அதன் வங்கிக் கணக்கை பயன்படுத்த முடியாது என்றார்கள். காங்கிரஸ் கட்சி தனது சொந்தப் பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்த முடியாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
பாஜகவைப் போல் அல்லாமல், ஆன்லைன் வங்கிக் கணக்குகள் மூலம் நான்கு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்களிடமிருந்து வெளிப்படையான முறையில் நன்கொடையை காங்கிரஸ் கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்பட்டது? மாண்புமிகு உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டத்திற்கு எதிரான நிதி என்று கூறிய பிறகும் பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்படவில்லை? மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை மட்டும் முடக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தையும் முடக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி அழிந்து வருவதாக அறியப்படுகிறது. நிவாரணம் கேட்டு காங்கிரஸ் கட்சி உடனடியாக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியது. காங்கிரஸ் கட்சியை வங்கி கணக்கை இயக்க அனுமதிக்குமாறு மோடி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே இப்போது நம்பிக்கை தருவது இந்தியாவின் நீதித்துறை தான். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் ஒரே கேள்வி, “காங்கிரசை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்” என்பது தான். இவ்வாறு தெரிவித்தார்.
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

February 26, 2024
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

February 10, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
சினிமா

நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ சூட்

May 28, 2024
குற்றம்

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கிவிபத்துஏற்படுத்தினால்அவர்களின்  பெற்றோர்களுக்கு சட்டத்தின்படி, தண்டனை 

May 23, 2024
சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?