மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காலதாமதமாக பூக்கும் மா பூக்கள் மா விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > காலதாமதமாக பூக்கும் மா பூக்கள் மா விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை.
மாவட்டங்கள்

காலதாமதமாக பூக்கும் மா பூக்கள் மா விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை.

Social Vision
Last updated: 2024/02/16 at 3:34 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சீதோசன நிலை மாற்றத்தால் இரண்டு மாதம் காலதாமதமாக பூத்த மா பூக்கள்- விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. டிசம்பர், ஜனவரி மாதத்தில் வழக்கமாக மா மரங்கள் பூ பூக்கும், ஆனால் நடப்பு பருவத்தில், சீதோசன நிலை மாற்றத்தால் இரண்டு மாதம் காலதாமதமாக பிப்ரவரி மாதத்தில் மா பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இதனால், கோடை வெயில், பனிபொழிவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

மேலும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா, பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவா, நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இங்கு விளையும் மாம்பழங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் தயார் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் இயங்கி வருகின்றது. தற்போது மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையில் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TAGGED: தருமபுரி, மா பூக்கள்
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.

March 16, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறிவிப்பு 

February 8, 2026
ஆரோக்கியம்

தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல்புயல் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

December 4, 2024
குழந்தைகள் உலகம்

ஆகஸ்ட் 16 – குழந்தைகளின் உரிமைகளையும் இயற்கையின் பாதுகாப்பையும் நினைவூட்டும் நாள்

August 15, 2026
ஆன்மிகம்

தருமபுரியில்பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

February 12, 2025
தொல்லியல்

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்களின் குடியம் குகை

December 19, 2023

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?