மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட TN-27 என்ற குறியீட்டுடன் புதிய அடையாள அட்டை:முன்னாள் படைவீரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி மாவட்ட TN-27 என்ற குறியீட்டுடன் புதிய அடையாள அட்டை:முன்னாள் படைவீரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட TN-27 என்ற குறியீட்டுடன் புதிய அடையாள அட்டை:முன்னாள் படைவீரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Social Vision
Last updated: 2024/02/16 at 3:10 PM
Social Vision
Share
1 Min Read
முன்னாள்  படைவீரர்கள்
SHARE
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த  முன்னாள்  படைவீரர்கள் (ம)  அவர்களைச் சார்ந்தோர்கள் அறிவது.  கிருஷ்ணகிரி மாவட்ட TN-11  குறியீடு பொருந்திய முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி வரும் அனைத்து தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு தருமபுரி மாவட்ட TN-27 என்ற குறியீட்டுடன் புதிய அடையாள அட்டை  மத்திய முப்படைவீரர் வாரியத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.
 இவ்வட்டையினை பெற்றுக் கொள்வதற்கு அன்மையில் எடுத்த Stamp Size Photo, இராணுவ படைவிலகல் சான்று (Discharge Book) மற்றும் ஓய்வூதிய ஆணை (PPO)டன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி புதிய அடையாள அட்டை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்   கி.சாந்தி  தெரிவித்துள்ளார்.
TAGGED: முன்னாள்  படைவீரர்கள்
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 3, 2026
தமிழ்நாடு

பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர்  வெள்ளப்பெருக்கு .

May 21, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் 401 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

August 2, 2024
குற்றம்

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

February 25, 2024
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025
தமிழ்நாடு

8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 

October 10, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?