மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: டாஸ்மாக் கடை திறக்க எத்ர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > டாஸ்மாக் கடை திறக்க எத்ர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.
மாவட்டங்கள்

டாஸ்மாக் கடை திறக்க எத்ர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.

Social Vision
Last updated: 2024/02/16 at 3:41 PM
Social Vision
Share
1 Min Read
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
SHARE

ஒசஹள்ளி ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 50 க்கும் மேற்பட்ட பெண்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த ஒசஹள்ளி ஊராட்சிக்குபட்ட வேடியூர் பெருமாள்கோவில்பட்டி பகுதிகளுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக தகவல் வெளியானது .எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வரும், மிக முக்கிய சாலையாக உள்ளது. மேலும், டாஸ்மாக் கடை திறக்கபட்டால், விபத்துகள், வன்முறை சம்பவங்கள் உள்ளிட்டவை அதியளவில் நடக்கும் சூழல் உள்ளது. எங்கள் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமான விவசாய விளைநிலங்கள் பாதிப்படையம். இதனால், அரசு டாஸ்மாக் கடையை அனுமதிக்க கூடாது என மனுவில் தெரிவித்திருந்தனர். மனு அளிக்க வந்த பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின், அம்மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மேலும், எதிர்ப்பை மீறி கடை திறக்கப்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை தொடங்குவோம் என கூறினர்.

TAGGED: டாஸ்மாக் கடை, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

June 14, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் ஜமாபந்தி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

June 25, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி

October 29, 2025
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
மூக்கனூர்கோயில்மேடு
மாவட்டங்கள்

மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.

March 11, 2024
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?