மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியா

விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Social Vision
Last updated: 2024/02/16 at 10:12 AM
Social Vision
Share
2 Min Read
விவசாயிகள் போராட்டம்
SHARE

விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத அமைப்பு) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஒன்றிய அமைச்சர்கள் உடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அதனால்  விவசாயிகள் டெல்லி நோக்கி நடைப்பயணத்தை  மேற்கொண்டனர்.
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகள் என்பது குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட ரீதியிலான உத்தரவாதம். விசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் சில ஆண்டுகள் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை பதிவு செய்திருந்த பல வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். லக்கிம்பூர் கெரி வன்முறை, நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 மறுசீரமைப்பு செய்தல், உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுதல், முந்தைய போராட்டங்களில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் விவசாயிகள் வைத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

இதையும் படிங்க

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

இந்த விவசாயிகள் போராட்டம் குறித்து மதுரா சுவாமிநாதன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவம்பர் 2021 இல் எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கையைப் பகிர்ந்துள்ளார், அதில் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவர் புகழ்பெற்ற இந்திய வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளாவார். இவர் பெங்களூருவின் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் தலைவராக இருந்து வருகிறார்.

விவசாயிகள் போராட்டம்
                     M.S. சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதனின் பாராட்டு விழா தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரது மகள் மதுரா சுவாமிநாதன், ‘தனது தந்தை சுவாமிநாதனைக் கௌரவிக்க வேண்டும் என்றால், நாட்டில் உள்ள விவசாயிகளை இணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் ‘ என்று வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில் தொடர்ந்து பேசியவர், “பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். பத்திரிகைகளில் வெளியாகி உள்ள செய்திகளின்படி, ஹரியானாவில் அவர்களுக்காகச் சிறைகள் தயார் செய்யப்படுவதாகத் தெரியவருகிறது.
விவசாயிகள் போராட்டம்

இவர்கள் அனைவரும் விவசாயிகள். அவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல” எனக் காட்டமாக மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். மேலும் அவர், “இந்தியாவில் இருக்கின்ற முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அன்னதாதாக்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,. அவர்களைக் குற்றவாளிகளைப் போலக் கருதக் கூடாது. போராட்டத்திற்கான தீர்வுகளை நாம் காண வேண்டும். இது எனது வேண்டுகோளை அரசுக்கு தெரிவித்துள்ளார்.

TAGGED: bjp, எம்.எஸ்.சுவாமிநாதன், கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, டில்லி விவசாயிகள் போராட்டம், மதுரா சுவாமிநாதன், மோடி அரசு, விவசாயிகளின் போராட்டம்
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

November 28, 2024
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

February 11, 2024
திமுக
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

February 7, 2024
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

September 4, 2024
தமிழ்நாடு

ஜூன் 10 ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

May 30, 2024
அரசு நல திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை

May 23, 2024

மேலும் படிங்க

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?