மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/02/15 at 5:47 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அரகாசனஹள்ளி ஊராட்சிகுட்பட்டது.  வீரப்பட்டி.இங்கு  3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து பென்னாகரத்திற்கு  சுமார் 40 ஆண்டு காலமாக பேருந்து வசதி இல்லை. இப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும்  நிறைவேற்றவில்லை. அரகாசனஹள்ளி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் வட்டாட்சியர்  அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம்,பத்திரப்பதிவு துறை அலுவலகம், வேளாண்மை துறை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரம் பகுதிக்கு செல்ல வேண்டும்.அரகாசன ஹள்ளியில் இருந்து பென்னாகரம் செல்வதற்கு  40 ஆண்டுளாக  தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், நிறைவேற்றாவிட்டால் வரும் நாடாளுமன்றத் தோர்தலை புறக்கணிக்கபோவதாக கூறி அப்பகுதி மக்கள், அரகாசன  ஹள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Social Vision February 15, 2024 February 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

February 23, 2024
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

November 10, 2025
தமிழ்நாடு

கோவையில் ஆக 1 ம் தேதி முதல் 5 வரை அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு 

July 23, 2024
நாவல்
புத்தகம் பேசினால்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல்

April 26, 2024
அரசியல்

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம். 

January 6, 2025
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு

June 21, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?