மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியை நிதி வழங்கினார் உதயநிதி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியை நிதி வழங்கினார் உதயநிதி
சினிமா

நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியை நிதி வழங்கினார் உதயநிதி

Social Vision
Last updated: 2024/02/15 at 1:50 PM
Social Vision
Share
1 Min Read
நடிகர் சங்க கட்டிடம்
SHARE

நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியை சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தியிடம் வழங்கினார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் தற்போது மொத்தம் 23 செயற்குழு உறுப்பினர்களும், 3400 சங்க உறுப்பினர்களும் உள்ளனர். பல ஆண்டு கோரிக்கையாக  நடிகர் சங்க கட்டடம்  கட்டாமல் இருக்கிறது. நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்காக ஏறத்தாழ ரூ.40 கோடி ரூபாய்க்கும் அருகே தேவைப்படும் நிலையில் அந்த பணத்தை திரட்டும் வழிமுறைகள் பற்றியும், பணத்தை திரட்ட நட்சத்திர விழா ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்கான வைப்பு நிதியை வழங்கி உள்ளார். (15.02.24) அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை த வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

TAGGED: உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்க கட்டிடம்
Social Vision February 15, 2024 February 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.

March 9, 2024
தமிழ்நாடு

தருமபுரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  

December 2, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 23, 2024
அரசு நல திட்டம்

செம்மாண்டகுப்பத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் 

July 25, 2024
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
மாவட்டங்கள்

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

August 12, 2026

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?