மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

Social Vision
Last updated: 2024/02/15 at 3:23 PM
Social Vision
Share
1 Min Read
திமுக
SHARE

தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம்: வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

திமுக

 

திராவிட முன்னேற்றக் கழக தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம், தருமபுரியில் உள்ள திமுக  அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

 

திராவிட முன்னேற்றக் கழக தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம், தருமபுரியில் உள்ள திமுக  அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர்கள் சி.செலராஜ்,கே.மணோகரன் ஆகியோர் தலைமைவகித்தனர். மாவட்ட கழக செயலாளர்கள் (கிழக்கு)தடங்கம் பெ.சுப்பிரமணி, (மேற்கு) முனைவர் சி.பழனியப்பன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், பிற அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், பங்கேற்றனர்.

திமுக

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 உரிமைகளை மீட்க “தலைவரின் குரல்” மாபெரும் பொதுக்கூட்டம் பிப்-18. ல் தருமபுரி வள்ளலார் திடலில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் நடைபெற உள்ளது. இப்பொதுகூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.செல்வகணபதி, முன்னாள் அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன ஆகியோர் சிறப்புறையாற்றுகின்றனர். இப்பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TAGGED: தருமபுரி திமுக, தலைவரின் குரல், திமுக, ஸ்டாலின் குரல்
Social Vision February 15, 2024 February 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரசு பணி தேர்வில் தேர்ச்சி பெறாத விரத்தியில் ஒரு குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை 

November 10, 2024
தமிழ்நாடு

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி

July 31, 2025
மாவட்டங்கள்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

February 23, 2024
மாவட்டங்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்

November 27, 2024
குழந்தைகள் உலகம்

குழந்தைகளுக்கு ஏலகிரியில் ஒரு நாள் கல்வி சுற்றுலா: மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து துவக்கிவைத்தார்.

March 7, 2024
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?