மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிபிஎம்,கிளை செயலாளரை தாக்கி, பொய்வழக்கு தொடுத்த, மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > சிபிஎம்,கிளை செயலாளரை தாக்கி, பொய்வழக்கு தொடுத்த, மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.
குற்றம்

சிபிஎம்,கிளை செயலாளரை தாக்கி, பொய்வழக்கு தொடுத்த, மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/02/15 at 4:46 PM
Social Vision
Share
2 Min Read
cpm
SHARE

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பி.துரையை, போலீசார் அடித்து, பொய்வழக்கு பதிந்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.குமார் பேசுகையில்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தொட்டாரதஅள்ளியை சேர்ந்தவர் பி.துரை இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் கிளை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது தம்பி பிரச்சனை விசியமாக மாரண்ட அள்ளி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.தனது தம்பி ராஜனின் பிரச்சனை குறித்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணியிடம் பேசியுள்ளார். துரைபேசிக்கொண்டே இருக்கும் போது, எதிர் தரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்,ஜீவானந்தம் கார் ஓட்டுனர் சம்பத் ஆகிய மூவரும் சேர்ந்து துரையை சட்டையை கழற்றி கடுமையாக தாக்கப்பட்டார். துரை மீது காவல்துறையினர் தாக்கியதில் துரைக்கு கண் உடல் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. மேலும் கட்டிவைத்து சூ காலல் எட்டி உதைத்து உடல் முழுவதும் அடித்துளார்.இந்த மனித உரிமை மீரலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை காவல் ஆய்வாளர் புரிந்துகொள்ளவேண்டும்.கேள்வி கேட்டாள் தப்பா, காவல் ஆய்வாளர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என கேள்விஎழுப்பினார்.காசுஉள்ளவர்களுக்கு ஒரு சட்டம் நீதி என சிலஅதிகாரிகள் செயல்படுகின்றனர்.காவல்துறையில் சில அதிகாரிகள் அதிகாரம் என்பது சட்ட ஒழுங்கை பாதுகாக்க அல்ல. காசு சம்பாதிக்கத்தான் என செயல்படுகின்றனர். அத்துமீறி நடந்துகொண்ட மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரின் செயல் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

எனவே துரை மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறவேண்டும். துரையை, கடுமையாக தாக்கி, மனித உரிமையை மீறிய, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், காவலர் சம்பத் ஆகிய மூவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.துரைக்கு நீதி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என பேசினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.நக்கீரன், என்.சந்திரசேகரன்,வழக்குறிஞர் பி.கோவிந்தசாமி, ,சி.ராஜா,ஜி.பாண்டியம்மாள்,பி.முருகன்,பி.காரல்மார்க்ஸ், ஏ.சமது, என்.வரதராஜன்,சி.கோவிந்தராஜ், உள்ளிட்டோர் பேசினர்.

TAGGED: cpm, சிபிஎம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Social Vision February 15, 2024 February 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
குற்றம்

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

February 25, 2024
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட் 'டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? 'நீட்' என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ! ஜூன் 15 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம்! கி. வீரமணி அழைப்பு

June 10, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்

March 1, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

April 15, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பிப் 21-ல்.உள்ளூர் விடுமுறை 

February 12, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?