மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
அரசியல்

ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

Social Vision
Last updated: 2024/02/14 at 6:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து தலைநகர் டெல்லி நோக்கி அமைதியாக புறப்பட்ட விவசாயிகளைத் தடுக்க வன்முறையை பிரயோகிக்கும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். வேளாண் விரோத ஒன்றிய அரசால் கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவது, நாற்று நட்டு உணவு தரும் உழவர்களைத் தடுக்க ஆணிகளை சாலையில் நடுவது என்று இந்திய ஒன்றியம் இதுவரை கண்டிராத அடக்குமுறைகளை பாசிஸ்ட்டுகள் ஏவுகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு அஞ்சி அவர்களை தடுப்பதாக நினைத்து தனக்குத் தானே வேலியிட்டு ஒளிகிற பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறையும் – ஆணவமும் நிரந்தரமல்ல. விரைவில் #INDIA வெல்லும் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளும் வெல்லும்.எனஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Social Vision February 14, 2024 February 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி பூமாலை வணிக வளாகம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைவாடகை விடப்படும். மாவட்ட ஆட்சியர் தகவல்

June 25, 2024
rahul_farmers
இந்தியா

விவசாயிகளுடன் நாங்கள் இருக்கிறோம் ராகுல் காந்தி உறுதி

February 15, 2024
அரசியல்

உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .

February 16, 2024
தமிழ்நாடு

ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.

August 7, 2024
குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
பொய் சொல்லும் மோடி
இந்தியா

‘புதிய உத்தரவாதங்களுக்கு’ முன், ‘பழைய உத்தரவாதங்களை’ கணக்கிடுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி நினைவூட்டல்

February 15, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?