மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்
அரசியல்

மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்

Social Vision
Last updated: 2024/02/14 at 8:46 AM
Social Vision
Share
1 Min Read
L-Murugan-MP
SHARE

தமிழ்நாட்டை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்று டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.

modi -l . murugan

தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்தவர் எல்.முருகன். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் எல். முருகன். தற்போது தமிழ்நாடு அமைச்சராக திமுகவின் கயல்விழி  பதவி வகிக்கிறார். எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக இருந்து வருகிறார்.

 

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். பிறகு ராஜ்யசபா எம்பியான எல்.முருகன், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சரானார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார் எல்.முருகன்.

A.RAJA DMK
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்பது பரவலாக பேசப்பட்டது வந்தது.  ஆனால் அதற்க்கு தற்போது போட்டி இல்லை என்று பிஜேபி தலைமையிடம் அறிவிதுள்ளது.  நீலகிரி சட்டமன்ற லோக்சபா தொகுதியில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தற்போது எம்பியாக இருந்து வருகிறார். பாஜகவை மிக கடுமையாக கொள்கை ரீதியில் விமர்சித்து வருபவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

TAGGED: A.RAJA DMK, bjp, dmk, L.MURUGAN BJP, modi, ஆ.ராசா, எல்.முருகன், திமுக, நீலகிரி லோக்சபா, ராஜ்யசபா எம்பி
Social Vision February 14, 2024 February 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு

June 21, 2024
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறை

June 11, 2024
புத்தகம் பேசினால்

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்

May 22, 2024
குற்றம்

காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 

August 18, 2024
தொல்லியல்

இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பார்வையிட்டு ஆய்வு 

July 2, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு

June 21, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?