மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.
மாவட்டங்கள்

நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.

Social Vision
Last updated: 2024/02/13 at 10:14 AM
Social Vision
Share
1 Min Read
மறியல் போராட்டம்
SHARE

நியாயவிலை கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை எண்ணெய் வழங்ககோரி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மணி(எ) யோகனநதன், மாவட்ட பொருளாளர் சக்திவேல்,மாநில இளைஞர் அணி செயலாளர் உதயகுமார்,கெயில் குழாய் பதிப்பு எதிர்ப்பு இயக்க தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மறியல் போராட்டம்

தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடைகளில் இந்தோனேசியா- மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் தோங்காய் எண்ணெய் நிலக்கடலை எண்ணெய் மானிய விலையில் குடும்ப அட்டைதாரருக்கு வழங்ககோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரை தருமபுரி நகர போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
Social Vision February 13, 2024 February 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.

March 16, 2024
தருமபுரி காங்கிரஸ்
அரசியல்மாவட்டங்கள்

காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நியமனம்

March 5, 2024
நலதிட்டம்
அரசு நல திட்டம்

25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

February 14, 2024
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
தமிழ்நாடு

வேலையில்லா திண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

February 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?