மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தலித் மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டும் போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தலித் மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டும் போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

தலித் மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டும் போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/02/13 at 9:50 AM
Social Vision
Share
1 Min Read
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.
SHARE

குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

சிவிஎம்சி, செயலாளர் த.லதா தலைமை வகித்தார். சங்க நிர்வாகி நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் ச.கருப்பையா சிறப்புரையாற்றினார். சிவிஎம்சி தலைவர் எஸ்.கே.மூர்த்தி, துணைத்தலைவர் வி.எஸ்.குமரேசன்,நிர்வ்கி எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலித் மக்கள் சாதிய வன்கொடுமையால் ப்திக்கப்படும் போது எஸ்சி/எஸ்டி,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக பொறுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி தீர்ப்பில் நீதிமன்றம் உத்தரவு படி வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை ரூ 10 இலட்சம் நிவாரணம் ,பொருளாதார மேம்பாடு போன்றவற்றை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்கவேண்டும். எஸ்சி/எஸ்டி,வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்படும் விழிகண்குழு கூட்டத்தை முறையாக நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGGED: SC/ST ACT, எஸ்சி/எஸ்டிவன்கொடுமை தடுப்பு சட்டம், சாதிய பாகுபாடு, தலித் மக்கள், பொருளாதார மேம்பாடு
Social Vision February 13, 2024 February 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் தருமபுரி மாவட்ட திட்ட அறிக்கை தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினார்.

February 9, 2024
அரசியல்

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 

April 10, 2024
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

ஜூன் 10 ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

May 30, 2024
அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?