மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் 
மாவட்டங்கள்

இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் 

Social Vision
Last updated: 2024/02/13 at 5:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் 
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ  ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அரசாணை நிலை எண். 163 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறையின் அறிவிப்பு  நாள். 12.12.2023-ன்படி கீழ்கண்ட இடங்களில் டிசம்பர்- 2023 முதல்  பிப்ரவரி-2024 வரை  இராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நேரடி  இராகி கொள்முதல் நிலையம் செயல்பட்டுவரும் இடங்கள்.
1- தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைகூடம் திருப்பத்தூர் மெயின்ரோடு, மதிகோண்பாளையம் தருமபுரி
2- பென்னாகரம்  வட்ட, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்ககட்டிடவளாகம் வண்ணாத்திப்பட்டி, -636 813
3- அரூர் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அரசு மருத்துவமணைஅருகில்,தருமபுரி மெயின்ரோடு, அரூர் வட்டம் -604 408
  தற்போது  கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அறிவிப்பு நாள் : 01.02.2024-ன்படி  டிசம்பர்- 2023 முதல்  ஆகஸ்ட்-2024 வரை  இராகி கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு செய்து  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் ராகி  அறுவடை  செய்ய  தயார் நிலையில் உள்ள விவசாயிகள்  இராகி இருப்பு வைத்துள்ள சிறு/குறு விவசாயிகள்  இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக்கொள்ள  கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறு/குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த  ராகியை  சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி  கணக்கு  மற்றும் ஆதார்  எண் ஒளி நகல்கள் (Xerox Copies) உள்ளிட்ட  ஆவணங்களை கொண்டு  ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.  விற்பனைக்கு கொண்டுவரும் ராகி சிறுதானியத்தை  கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வரவேண்டும்.  மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.38460/-  (கிலோ  ஒன்றுக்கு ரூ.38.46) என்ற அடிப்படையில்  தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக  விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மாலை   2.30  மணிமுதல் 6.30 மணி வரையிலும் செயல்படும்.
தமிழ்நாடு  அரசின் இந்த அரிய வாய்ப்பினை  ராகி சாகுபடி செய்த சிறு /குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் மண்டல மேலாளர்  அலைபேசி எண் 94439 38003, மண்டல அலுவலக   தொலைபேசி எண்கள் 04342-231345 என்ற தொடர்பு எண்களில்   புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
Social Vision February 13, 2024 February 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (S.I.R.) எதிராகஅனைத்துக் கட்சி கூட்டம். 

November 2, 2025
அதியமான் கோட்டை காலபைரவர்
ஆன்மிகம்

அதியமான் கோட்டை காலபைரவர்: தேய்பிறை அஷ்டமி வழிபாடு: குவிந்த பக்தர்கள்.

March 3, 2024
அரசு நல திட்டம்

காரிமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 18, 2024
இந்தியா

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது

July 19, 2024
அரசியல்

எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் :கே.பி.ராமலிங்கம்.

February 22, 2024
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாள்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை

January 5, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?