மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நளப்பன நாய்க்கனஅள்ளி கிராம மக்கள் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நளப்பன நாய்க்கனஅள்ளி கிராம மக்கள் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.
மாவட்டங்கள்

நளப்பன நாய்க்கனஅள்ளி கிராம மக்கள் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.

Social Vision
Last updated: 2024/02/12 at 1:27 PM
Social Vision
Share
1 Min Read
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
SHARE

நளப்பன நாய்க்கனஅள்ளி கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தருமபுரி டாஸ்மாக் பொதுமேலாளரிடம் மனு கொடுத்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குஉட்பட்டது. சஜ்ஜலஅள்ளி ஊராட்சி .இவ் ஊராட்சிக்குட்பட்ட நளப்பநாய்க்கன அள்ளி கிராமத்தில் சுமார் 500 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதே பகுதியில் பாப்பாரப்பட்டியில் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது, இதில் இரண்டு கடைகள் ஏற்கனவே வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது, இந்நிலையில் பாப்பாரப்பட்டியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறவுள்ள நிலையில் பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை நளப்பநாய்க்கனஅள்ளி கிராமத்திற்கு மாற்றிட தேவையான நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தங்களது கிராமத்திற்குள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தெரிவித்த நளப்பநாய்க்கன அள்ளி கிராம மக்கள் தருமபுரியிலுள்ள டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரியை நேரில் சந்தித்து தங்களது கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று குறிப்பிட்டு புகார் மனு ஒன்றினை அளித்தனர்,

மனுவை பெற்றுக் கொண்ட டாஸ்மாக் மேலாளர் நளப்பநாய்க்களஅள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

உக்ரைன் சுதந்திர தினம்: 1991-ல் உதித்த புதிய அத்தியாயம்

August 24, 2026
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டது.

March 22, 2024
அரசு நல திட்டம்

சென்னை திமுக இளம் பெண்கள் பாசறை கூட்டம் கனிமொழி கருணாநிதி எம்பி பங்கேற்பு 

January 4, 2025
மாவட்டங்கள்

டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம் 

June 29, 2024
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
உலகம்

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இலங்கை சுற்றுலாதளம்

January 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?