மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை
குற்றம்

வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

Social Vision
Last updated: 2024/02/12 at 2:46 PM
Social Vision
Share
1 Min Read
பெண்கள் மாயம்
SHARE

காரிமங்கலம் சாமிகோவில் தெருவை சேர்ந்த ரம்யா, 24 இவர் படித்து முடித்து விட்டு பழைய தர்மபுரி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 27 அன்று முதல் காணவில்லை. இது குறித்து, அவருடைய பெற்றோர் அளித்த புகார் படி காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதே போல் தர்மபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த சத்யா, 19 இவர் தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சத்யாவை காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகார் படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

TAGGED: பெண்கள் மாயம்
Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
இந்தியாகுற்றம்

நீட் தேர்வு மோசடி: பதுங்கியிருந்த மோசடிகும்பல் தலைவன் ரவிஅட்ரி கைது 

June 22, 2024
தமிழ்நாடு

தருமபுரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  

December 2, 2024
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

October 19, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

July 22, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?