மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/02/12 at 2:35 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி நகரம் டாக்டர் அம்பேத்கர் காலனியில் உள்ள ஓம் ஸ்ரீ சிம்மவாகன மாரியம்மன் திருக்கோயில், புதுபிக்கும் பணியை செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்துள்ளனர்.

தருமபுரி நகரம் 30 ஆவது வார்டுக்கு உட்பட்டது.டாக்டர் அம்பேத்கர் காலனி, இங்கு ஓம் ஸ்ரீ சிம்மவாகனமாரியம்மன் திருக்கோயில் உள்ளது.இந்த கோயிலில் சுமார் 40 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.இந்த கோயிலுக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் விழா நடத்தி வருகிறோம். இவ்விழாவிற்கு உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் வெளியிரிலிருந்தும் பக்கதர்கள் வழிபட வருகின்றனர். சுமார் 3 தலைமுறைகளாக வழிபட்டு வரும் இக்கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.இப்பணியை இதே பகுதியை சேர்ந்த சிலர் திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.மேலும் பக்தர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
எனவே திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை செய்ய பாதுகாப்பு அளிக்கவேண்டும். புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED: திருக்கோயில்
Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் ; தாய்வழிச் சமூகம் - வாழ்வும் வழிபாடும்
புத்தகம் பேசினால்

புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் ; தாய்வழிச் சமூகம் – வாழ்வும் வழிபாடும்

March 20, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 23, 2024
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

October 22, 2024
தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா

March 3, 2024
சுற்றுலா

தருமபுரி பாசனத்திற்கு தொப்பையாறு அணை திறக்க அரசு ஆணை

February 28, 2025
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.

June 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?