மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

Social Vision
Last updated: 2024/02/12 at 1:11 PM
Social Vision
Share
1 Min Read
குடிநீர் கேட்டு மனு
SHARE

கண்ணே குப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் ஊராட்சிக்குபட்டது.தண்டே குப்பம் கிராமம் . இங்கு 30 கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இந்த கிராமத்தில் உள்ள ஒருவரின் பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்வெல் அமைத்துள்ளனர். இதனால் அந்த நபர் தண்ணீர் தர மறுத்து வருகிறார். தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் குளிக்கமுடியவில்லை குளிகாகாமலேயே குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலமை உள்ளது.மேலும் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு நடந்து சென்று எடுத்துவர வேண்டியுள்ளது. இப்பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போர்வெல் மூலம் குடிநீர் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் முறையிட்டுள்ளனர்.

TAGGED: குடிநீர், குடிநீர் கேட்டு மனு, குடிநீர் பற்றாக்குறை
Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொல்லியல்

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்களின் குடியம் குகை

December 19, 2023
வேலைவாய்ப்பு

அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 7, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 

November 9, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

March 12, 2025
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

September 17, 2025
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் - உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுற்றுலா

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் – உயர் நீதிமன்றம் உத்தரவு.

April 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?