மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
அரசு நல திட்டம்

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

Social Vision
Last updated: 2024/02/12 at 2:09 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தண்டுகாரண அள்ளியில் பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 63 கல்வி விடுதிகள் இயங்கி வருகிறது. இவ்விடுதிகளில் 56 விடுதிகள் சொந்தக் கட்டடங்களிலும் 7 விடுதிகள் தனியார் கட்டடங்களிலும் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து பாலக்கோடு, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
மேலும் பாலக்கோடு, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வருகிறது. தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் மீதமுள்ள 5 விடுதிகளுக்கு அரசால் நிதி ஒதுக்கிடு செய்து வரப்பெற்றவுடன் சொந்தக் கட்டட கட்டுமான பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 27 அறைகள் மற்றும் 12 குளியலறைகள் மற்றும் 12 கழிவறைகள், 1 சமையலறையுடன் மேற்படி 3 அடுக்குமாடி விடுதிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் , தருமபுரி , பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் தென்காசி மாவட்டத்தில் 2 விடுதிகளும் என மொத்தம் 5 விடுதிகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

இதனை தொடர்ந்து, புதியதாக திறக்கப்பட்ட பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோரால் குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
உலகம்

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு- மீட்பு பணியில் ராணுவம்

July 30, 2024
மாவட்டங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்

February 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 3 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அரசு மருத்துவமனையில் உணவின் தரம்,  அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

July 1, 2025
தமிழ்நாடுவிளையாட்டு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை: 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம்.

June 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?