மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/02/12 at 4:18 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா:
மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் 15.02.2024- அன்று மாபெரும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வருகின்ற 15.02.2024-ம் தேதியன்று தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் காலை 10.30  மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா நடைபெற உள்ளது.
அவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகிகளும், மாணவர்களும் கலந்து கொண்டு கல்விக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
 இக்கல்விக்கடனுக்கு தற்போது உயர்நிலைப் பள்ளியில், கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட இளங்கலை/இளம்அறிவியல் மற்றும் முதுகலை/முதுநிலை அறிவியல் சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் / மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருத்துவம், நர்சிங், பார்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.
கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533940, 8985533941 மற்றும் 04342-230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு  தெரிவித்துள்ளார்.
Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024
லால் சலாம்
சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லால் சலாம் !

February 9, 2024
ஆரோக்கியம்

பாலக்கோடு பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூ 25000,அபராதம் விதிப்பு 

July 18, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
Edappadi_Palaniswami
தமிழ்நாடு

மார்ச் 8 ல் அதிமுக மகளிரணியின் மகளிர் தின விழா 

March 5, 2024
ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு

March 11, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?