மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.  கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.  கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 
குற்றம்

ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.  கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 

Social Vision
Last updated: 2024/02/12 at 6:48 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது. 
கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 
சென்னை அருகே தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர். அ.அமல்ராஜ்  உத்தரவிட்டார். இதன்  பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர்  தலைமையிலான தனிப்படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு 11.02.2024 ஆம் தேதி வெளிமாநிலத்திலிருந்து ரேடியல் ரோடு வழியாக கார்களில் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரேடியல் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது   வெளிமாநில பதிவெண்கள் கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 101 கிலோ எடை கொண்ட ரூபாய் பத்து இலட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது.
அதனை தொடர்ந்து வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரணை செய்ததில் 1. ஜீபன் பிஸ்வாஸ் வ/30, த/பெ. பாரத் பிஸ்வாஸ், ஒரிசா. 2. பலராம் புஜாரி வ/25, த/பெ. டயா புஜாரி, ஒரிசா 3. சாஷி குமார் வ/32 த/பெ நாக செட்டி,கர்நாடகா என தெரியவந்தது .
 அவர்கள் அந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துசெல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். கஞ்சாவை கொண்டு வர பயண்படுத்திய இரு கார்களையும், அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்குஅமலாக்க பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
Social Vision February 12, 2024 February 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள்
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள் ரூ 7890 கோடி செலவில் நிறைவேற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 11, 2024
புத்தகம் பேசினால்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் : நீராலானது

June 24, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
Uncategorized

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

March 5, 2026
மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

April 29, 2024
அரசு நல திட்டம்

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

December 7, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?