மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

Social Vision
Last updated: 2024/02/11 at 5:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்
ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.
துணிவு படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.அனிருத் இசையமைக்கும் விடாமுயற்சி படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
விடாமுயற்சி படத்தில் அஜித், திரிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் சூட்டிங் துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஷாலினி அஜித் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாரத்தில் என குறிப்பிட்டு விடாமுயற்சி போஸ்ட்டரை ரீலிஸ் செய்துள்ளார்.
இந்த நிலையில்,  வரும் 17 ஆம் தேதி  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Social Vision February 11, 2024 February 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு
தொல்லியல்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு

March 6, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

February 27, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

May 21, 2024
இந்தியாகுற்றம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை

June 21, 2024
ஆரோக்கியம்

தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

September 30, 2024
தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உயிருக்கு உலை வைக்கும் புகையிலை வேண்டாம், புகை பிடிக்காதே உன் வாழ்க்கையின் புன்னகையை இழக்காதே, போதைப் பொருட்களை நாடாதே சாவை தொடாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, வள்ளலார் திடல் வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்று முடிவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன், நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டங்கள்

தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

June 22, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?