மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.
மாவட்டங்கள்

அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.

Social Vision
Last updated: 2024/02/10 at 6:50 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தீர்த்தத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  மேல் இலக்கம்பட்டி,  ஒன்னகரை, ஆலமரத்தூர், கருக்கம்பட்டி வரை உள்ள  5 கிலோ மீட்டர் தார் சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த தார் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.மழைகாலங்களில் தார்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதானல் நடந்து செல்வோரும் வாகனத்தில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த குண்டும் குழியுமாக உள்ள பழுதடைந்த சாலையை, தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் காட்டேரி ஒன்றிய கவுன்சிலர்  வி.கோவிந்தசாமி தலைமையில் அப்பகுதி கிராம மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட குழு உறுப்பினர்கள் வி.ஆறுமுகம் ,என். சுந்தரம் , ஆனந்தபாபு ,பி.வரதராஜ் பங்கேற்றனர். இந்த கையெத்து  இயக்கத்தை விவசாயிகள் சங்க தலைவர் மணல்காடு இராமலிங்கம் கையெழுத்திட்டு துவக்கிவைத்தார்.
Social Vision February 10, 2024 February 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நடிகர் சங்க கட்டிடம்
சினிமா

நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியை நிதி வழங்கினார் உதயநிதி

February 15, 2024
குற்றம்

கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்

January 9, 2024
அரசியல்

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் :பா.ம.க. தலைவர் மரு. அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு

July 2, 2025
நலதிட்டம்
அரசு நல திட்டம்

25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

February 14, 2024
அமைச்சர் உதயநிதி
சாதனையாளர்கள்

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசி இந்திய அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை

February 13, 2024
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?