மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
குற்றம்

தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.

Social Vision
Last updated: 2024/02/10 at 5:27 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
கூலி வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில்  டீ கொடுத்து இரட்டை குவளை முறையை கடைபிடித்த  மாமியார் , மருமகளை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. போளையம்பள்ளி கிராமம். இங்கு தலித் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த  ஸ்ரீ பிரியா – ராஜலிங்கம் , தம்பதியினரும் வேறு சமூகத்தை சேர்ந்த,  கோபிநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவம் சின்னத்தாய், தம்பதியினர் ஆகியோர் கூட்டு சேர்ந்து அப்பகுதியில் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தில் பயிரிடப்பட்ட உளுவல் பயிர் அறுவடைசெய்வதற்காக, போளையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வி,மாரியம்மாள்,வீரம்மாள் ஆகியோர் பிப்-8 அன்று வேலைக்கு சென்றுள்ளனர்.வேலை செய்யும் பொழுது விவசாய தொழிலாளர்கள் குடிக்க டீ கேட்டுள்ளனர்.
சின்னத்தாயின் மருமகள், தரணி அவர்கள் வீட்டில் இருந்து டீ எடுத்து வந்துள்ளார்.அப்போது இவரது மாமியார் சின்னத்தாயிக்கு மட்டும் சில்வர் டம்ளரில் டீ கொடுத்துள்ளார்.
வேலைக்கு வந்த மற்ற மூன்று கூலி தொழிலாளர்களுக்கும் கொட்டாங்குச்சியில் டீ கொடுத்துள்ளனர்.
 நாகரீகம் வளர்ந்த காலத்தில் கூட, கொட்டாங்குச்சியில் டீ கொடுக்க வேண்டுமா, என  செல்லி கேள்வி  கேட்டுள்ளார்.இதற்கு அவர்கள் ஏளனமாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து ஜாதிபாகுபாடு, இரட்டைகுவளைமுறை  கடைபிடித்ததாக கூறி  சின்னதாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது கூலி தொழிலாளி செல்லி  கம்பை நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இச்சம்பவததை அறிந்த, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள்  போளையம்பள்ளிக்கு நேரில் சென்று கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் நடந்த சம்பவத்தை நேரில் கேட்டறிந்தனர்.
மேலும் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த  சின்னத்தாய் இவரது மருமகள் மீது பிசிஆர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியது.
இதனிடையே செல்லி கொடுத்த புகாரை விசாரித்த கம்பை நல்லூர் காவல் நிலைய போலீசார், தலித் பெண்கூலி தொழிலாளர்களை சாதிய பாகுபாடு,இரட்டைகுவளை முறை கடைபிடித்த   மாமியார் சின்னத்தாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது எஸ்சி / எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
Social Vision February 10, 2024 February 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு 4 அடுக்கு பாதுகாப்பு 

April 20, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
தொல்லியல்

ஆதனூர் பெருங்கற்கால நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசு அறிவிப்பு அரசுக்கு தகடூர்‌அதியமான்‌ வரலாற்று சங்கம் நன்றி

June 28, 2024
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
அரசியல்

வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும். தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 

October 19, 2025
மாவட்டங்கள்

அரூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

April 27, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?