மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > Uncategorized > பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.
Uncategorizedமாவட்டங்கள்

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

Social Vision
Last updated: 2024/02/10 at 5:47 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன், சார்பில் பிப்-16 அன்று நடைபெற உள்ள, அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க  கருத்தரங்கம், தருமபுரியில் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கோபாலன் தலைமை வகித்தார்.ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் டி.பாஸ்கரன் வரவேற்றார்.பிஎஸ்என்எல் எம்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் துவக்கிவைத்து பேசினார்.
முன்னாள் மாநிலதுணைத்தலைவர் எம்.நாராயணசாமி கருத்துரையாற்றினார்.
மாநிலதுணைத்தலைவர்கள் எம்.பாபு ,எஸ்.ஹரிகரன்,மகளிர்துணைக்குழு அகில இந்திய நிர்வாகி ஜி.உமாராணி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பரிதிவேல் செயலாளர் ஆர்.பழனி  மாவட்ட நிர்வாகிகள் எம்.குப்புசாமி ,ஜி.மணி ,சி.முனிராஜ்,ஆகியோர் பேசினர்.
பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த 4-ஜி வழங்கவேண்டும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில், பணியில் உள்ளவர்களுக்கு 3 – ஆவது சம்பள மாற்றம், ஓய்வுபெற்றவர்களுக்கு பென்சன் மாற்றம் 2017 ஜனவரி 1 ம் தேதி முதல் வழங்கவேண்டும்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் மற்றும் விவசாய விரோத, கொள்கைகளை கண்டித்து, பிப்-16 ல் நடைபெற உள்ள, அகில இந்திய வேலை நிறுத்தத்தை, தருமபுரி மாவட்டத்தில்  வெற்றியடைய செய்து என முடிவு செய்யப்பட்டது.
Social Vision February 10, 2024 February 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

July 15, 2024
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி .சி .ஜோஷி 45 – வது நினைவு தினம் அனுசரிப்பு 

November 9, 2025
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

July 7, 2024
அரசியல்

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்

March 24, 2024
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

July 30, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?