மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்எல்ஏ,துவக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்எல்ஏ,துவக்கிவைத்தார்.
மாவட்டங்கள்

ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்எல்ஏ,துவக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2024/02/09 at 5:33 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்எல்ஏ,துவக்கிவைத்தார்.

மொரப்பூர் அருகே ஆர்.எஸ் தொட்டம்பட்டியில், சிமெண்ட் சாலை அமைக்க பூமிபூஜை  சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குபட்ட மொரப்பூர் ஒன்றியத்தில்  ஆர்.எஸ்.தொட்டம்பட்டி உள்ளது. ஆர்.எஸ்.தொட்டம்பட்டி ரயில்வே மேம்பாலம் முதல் மெயின் ரோடு வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

இதனையடுத்து சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர்  வே.சம்பத்குமார் தொடக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் கே.கே.தனபால், மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

கேப்டன் தோணியிடன் நடிகை நயன்தாரா விக்னேஷ் செல்ஃபி

July 13, 2024
மாவட்டங்கள்

வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா:500 தென்னை மரக்கன்றுகள் வழங்கல்.

March 4, 2024
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026
குற்றம்தமிழ்நாடு

மீன்பாசி குத்தகை நீட்டிப்புக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க முன்னாள் தனி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 

June 25, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 

October 2, 2025
அரசியல்

மதிமுக மாநில நிர்வாக குழு கூட்டததில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் 

June 30, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?