மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம் 
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம் 

Social Vision
Last updated: 2024/02/09 at 4:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம் 
பிப்ரவரி 16 அகில இந்திய வேலை நிறுத்தம்
 மற்றும் மறியல் குறித்து பிரச்சாரம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  நடைபெற்றது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத,ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்தும் .தொழிலாளர் , விவசாயிகள்,விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பிப்-16 ல் நாடு தழுவிய வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
வேலை நிறுத்த மறியலை விளக்கி
பிரச்சாரம் நடைபெற்றது
பிரச்சாரத்தில்
ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,மாவட்ட பொதுச் செயலாளர் சி.முருகன்
சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட தலைவர்  சி.சணமுகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்க
மாநிலத் தலைவர்
ஜி.முருகன்
 தருமபுரி மண்டல துணைத்தலைவர் மாதேஷ் ,ஏ.முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் வேலை நிறுத்தம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
parliament
இந்தியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!

June 7, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 23, 2024
அரசியல்

சாலையோரக் கடையில் இளநீர் அருந்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

April 3, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?