மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.
கல்வி & வேலைவாய்ப்பு

பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.

Social Vision
Last updated: 2024/02/09 at 5:19 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.
 டிஜிட்டல் வேலைவாய்ப்பு  குறித்து கருத்தரங்கம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அன்பரசி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை ஆர். வி. எஸ் கலை அறிவியல் கல்லூரியின்,  ஆங்கில துறை உதவி பேராசிரியர்  மா.பழனிசாமி பேசியதாவது :
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது. கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது.
மாணவர்கள் வாழ்க்கையில்முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புகளைபயன்படுத்திக்கொண்டு முன்னேற முயற்சி செய்யவேண்டும். வாய்ப்புகள் வரும்போது தயக்கத்தால், அச்சத்தால் பின்வாங்குதல் கூடாது என தெரிவித்தார்.
மேலும்  சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், லிங்கிடின், டிவிட்டர் போன்றவைகளில் விளம்பர யுத்திகளை புகுத்தும் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன மற்றும் டிஜிட்டல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் அதனை பெற தேவையான திறன்களை எப்படி வளர்த்து கொள்ள வேண்டும். என்பது குறித்து பேசினார்.
இந்நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள்,  இருபால் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.
Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குழந்தைகள் உலகம்

திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு

December 31, 2024
மாவட்டங்கள்

நியூகாலனியில் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

March 10, 2024
மாவட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 14, 2024
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
மாவட்டங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

October 16, 2025
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?