மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.
சினிமா

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.

Social Vision
Last updated: 2024/02/09 at 4:39 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுக்க இன்று  திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு 

June 29, 2024
ஆரோக்கியம்

விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

July 23, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

June 27, 2024
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிஏற்றுக்கொண்ட ச.ஜோசப்விஜய் 3 முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார்.

May 10, 2026
உலகம்

ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 

June 23, 2024
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024

மேலும் படிங்க

சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?