மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்
சாதனையாளர்கள்

ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்

Social Vision
Last updated: 2024/02/09 at 6:22 AM
Social Vision
Share
1 Min Read
ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
SHARE

ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பெரும்பாலும் இருக்கையில் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.  திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக https://www.dailythanthi.com/News/State/first-time-in-tamil-nadu-transgender-appointed-as-railway-ticket-inspector-

ரயில்வே துறையில் சாதிக்க வேண்டும் என என்னும் திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக சிந்து விளங்குகிறார். ரயில்வே பணியில் அனுபவத்தை பற்றி பகிர்கையில், 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். பிறகு 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்து ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன். மின்சார பிரிவிலிருந்து பிறகு வணிகப்பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பின் டிக்கெட் பரிசோதனை பயிற்சியை முடித்து இன்று டிக்கெட் பரிசோதராக பொறுப்பேற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும், திருநங்கைகள் மனம் தளரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

TAGGED: southern railway, ticket checker, ரயில்வே, ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.

September 3, 2024
Uncategorizedமாவட்டங்கள்

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

February 10, 2024
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024
தமிழ்நாடு

தருமபுரி தற்காலிக பட்டாசுகடை வைக்க அக்-25 க்குள் விண்ணப்பிக்கலாம் 

September 26, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.

June 20, 2024
தமிழ்நாடு

வரலாறு காணாத வெயில் நன்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணிவரை வெளிவராதிங்க…

April 24, 2024

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?