மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
அரசியல்

தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Social Vision
Last updated: 2024/02/09 at 7:50 AM
Social Vision
Share
1 Min Read
TVK
SHARE

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் ஆங்கிலத்தில் த.வெ.க கட்சிக்கு TVK என்று தங்கள் கட்சி பதிவு செய்துள்ளபடி இருப்பதால் ஒப்புதல் தரக்கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறியுள்ளார்.

விஜய் தன்னுடைய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு விஜயின் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், த.வெ.க கட்சியின் மாவட்ட செய்யலாளர்களாக நியமிக்கபபடுவார்கள் என்று புஷ்ஷி ஆனந்த் தெரிவிதிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை என்றும் அறிவித்தார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

TVK

தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் TVK தான் என்றும் அதை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறோம் என்றார்.

தமிழக வெற்றி கழகம்

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சுருக்கமாக TVK என்று பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று அப்படி பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றும் தெரிவித்தார்.  விஜய் கட்சியும் TVK என்று அனுமதித்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

TAGGED: த.வெ.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக வெற்றி கழகம், தவாக, நடிகர் விஜய், வேல்முருகன்
Social Vision February 9, 2024 February 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

November 15, 2024
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,வெற்றிதுரைசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

February 13, 2024
ஆரோக்கியம்

மருத்துவர் தினம் : வாழ்த்துத்தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸடாலின் 

July 1, 2025
புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

February 18, 2024
தமிழ்நாடு

அரூர் பட்டாசு விபத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க பிப்-26 தொல். திருமாவளவன் எம்பி வருகை

February 25, 2025
சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

January 9, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?