மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

Social Vision
Last updated: 2024/02/08 at 8:48 AM
Social Vision
Share
1 Min Read
பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
SHARE

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து எதிர்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு அளிக்க மறுப்பது. பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங்கீடு ஒதுக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டு கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்

அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்டு ஜனநாயக விரோத எதேச்சதிகார நடவடிக்கையினை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இத்தகைய ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தமிழ்நாட்டை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலாலும், பெருமழையாலும் விவசாயம், வேலையிழப்பு, கால்நடைகள் இறப்பு,வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்ற பேரிடருக்கு ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்காததைக் கண்டித்து பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் நாடாளுமன்றம் முன்பு  தமிழக எம்.பி க்கள் போராட்டம்.

TAGGED: bjp, தமிழக எம். பிக்கள் போராட்டம், திமுக கூட்டணி கட்சிகள், பிஜேபி, பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
மாவட்டங்கள்

சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

January 3, 2025
மாவட்டங்கள்

வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா:500 தென்னை மரக்கன்றுகள் வழங்கல்.

March 4, 2024
அரசியல்

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

June 30, 2025
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

எரிமலை அருகே பெண் யானை உயிரிழப்பு

March 2, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?