மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு ஸ்ரீ  புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பாலக்கோடு ஸ்ரீ  புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா
ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ  புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா

Social Vision
Last updated: 2024/02/08 at 2:15 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு ஸ்ரீ  புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீபுதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்,
இந்த ஆண்டு வரும் வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தொடங்கி 23 ம் தேதி வரை ஸ்ரீபுதூர் பொன் மாரியம்மன் திருவிழா நடைப்பெறுவதையொட்டி இன்று திரெளபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் 12 கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், தர்மகர்த்தா, ஊர்முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 

December 28, 2024
தமிழ்நாடு

கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

December 29, 2024
மாவட்டங்கள்

திங்கள் தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்; ஆட்சியர் கி.சாந்தி தகவல்

June 8, 2024
மாவட்டங்கள்

தர்மபுரி தொப்பூர் சோதனை சாவடியில் ரூ. 4, 55, 200/- மட்டும் கைப்பற்றப்பட்டது

March 25, 2024
மாவட்டங்கள்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்றுவிழா கூட்டம். 

November 7, 2025
mk-stalin
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

March 20, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?