மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்டங்கள்

தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/02/08 at 2:05 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை ஈரோட்டில் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட ஊரகப்பகுதியை சேர்ந்த 178 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், நகரப்பகுதியில் 112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், 57 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தொழில்முனைவோர் கடன் உதவிகளையும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் என மொத்தம் 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்‌ கி.சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் சா. பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள், தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026
காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட்
மாவட்டங்கள்

நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

March 20, 2024
ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள்
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள் ரூ 7890 கோடி செலவில் நிறைவேற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 11, 2024
அரசியல்

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.

March 19, 2024
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

October 22, 2024
தமிழ்நாடு

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

March 4, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?