மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வேலையில்லா திண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வேலையில்லா திண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை
தமிழ்நாடு

வேலையில்லா திண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

#கவிஞர் வைரமுத்து #வேலையில்லாதிண்டாட்டம் #ரோபோக்கள்

Social Vision
Last updated: 2024/02/08 at 8:19 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

வேலையில்லாதிண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், சேவைதுறையில் ரோப்போக்களின் ஆதிக்கம் குறித்தும், அதனால் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்துள்ளதாவது .
ஓர் எச்சரிக்கை
உலகம் இருபெரும்
துறைகளால் இயங்குகிறது
ஒன்று உற்பத்தித்துறை
இன்னொன்று சேவைத்துறை
சேவைத்துறையில் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்யத்
தொடங்கிவிட்டன ரோபோக்கள்
சில ஆண்டுகளில்
முற்றிலும் பரவிவிடக்கூடும்
உற்பத்தித் துறையிலும்
ரோபோக்கள் ஆதிக்கம் பெற்றுவிடில்
உலகம் சந்திக்கப் போகும்
மிகப்பெரும் எதிர்விளைவு
வேலையில்லாத் திண்டாட்டம்
எண்ணூறு கோடி
மக்கள்தொகை கொண்ட உலகு
என்ன செய்யும்?
அறிவுலகம் ஆட்சி உலகம்
இரண்டும் சந்திக்க வேண்டிய
‘காலப்பேரிடர்’ இது
என குறிப்பிட்டுள்ளார்.
TAGGED: தமிழ்நாடு, வேலையில்லா திண்டாட்டம், வைரமுத்து
Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்தமிழ்நாடு

மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 

November 18, 2024
இந்தியா

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

March 15, 2024
கட்டாய திருமணம்
மாவட்டங்கள்

14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.

February 7, 2024
இந்தியா

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 

July 4, 2025
மாவட்டங்கள்

சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7,850 வழங்க வலியுறுத்தல்.

July 30, 2024
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இறப்பு ரூ 10 இலட்சம் நிவாரணம் வழங்க தொல்.திருமாவளவன் எம்பி  வலியுறுத்தல்.

June 30, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?