மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு
விளையாட்டு

தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு

Social Vision
Last updated: 2024/02/08 at 7:01 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு
 
 ஸ்போர்ட்ஸ்டார் ACES 2024 பிப்ரவரி 8 அன்று மும்பையில் உள்ளதாஜ்மஹால் அரண்மனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் 24 வகையான விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுத்துறையில் தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ என்ற விருதை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
பின்னர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு அரசு படைத்து வரும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, The Hindu
@sportstarweb

-ன் 2024 ACES Awards விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட “Best State for Promotion of Sports’ விருதை மும்பையில் இன்று பெற்றுக் கொண்டோம். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மேற்கொண்டு வரும் பணிகளையும், சாதனைகளையும் கூர்ந்து கவனித்து, இந்த சிறப்புக்குரிய விருதை வழங்கியுள்ள, ஸ்போர்ட் ஸ்டார் மற்றும் விருதிற்கான தேர்வுக்குழுவுக்கு எங்கள் அன்பும், நன்றியும். தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக உருவாக்கும் நம்முடைய முயற்சிகளுக்கு இந்த விருது நிச்சயம் ஊக்கமளிக்கும்.என குறிப்பிட்டுள்ளார்.

Social Vision February 8, 2024 February 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

February 26, 2024
ஆரோக்கியம்

மருத்துவத்துறையில் 172 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 30, 2025
சாதனையாளர்கள்

இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியர் – சோனாலி பானர்ஜியின் சாதனை

August 26, 2026
தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
விளையாட்டு

சென்னை: TACS கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

August 16, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?