மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.
மாவட்டங்கள்

அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.

Social Vision
Last updated: 2024/02/07 at 1:07 PM
Social Vision
Share
1 Min Read
தினக்கூலி ஓட்டுநர்கள்
SHARE

அரசு துறையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.தயாளன் தமிழக முதல்வர், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு அரசு ஊர்திகள் உள்ளன. இந்த வாகனங்கள் 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், தற்போது பயனற்ற வாகனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் புதியதாக ஜீப் மற்றும் கார்களின் வருகைக்காக அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு நிரந்த ஊர்தி ஓட்டுநர்களுக்கு பணி வழங்காமல், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கி வருகின்றனர். போதிய அனுபவம் இல்லமால் தினக்கூலி அடிப்படையில் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிவதால் அரசு உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மாதந்தோறும் ரூ.60 ஆயிரத்துக்கு கூடுதலாக ஊதியம் பெறும் ஓட்டுநர்களுக்கு வேலை வழங்காமல் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமனம் செய்து வாகனங்களை இயக்குவதால் தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்து பணிகள் வழங்குவதை கைவிட்டு, நிரந்தர பணியில் உள்ள அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGGED: தினக்கூலி ஓட்டுநர்களை
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

செந்தமிழ் நாடும் பண்பும்
புத்தகம் பேசினால்

செந்தமிழ் நாடும் பண்பும் : தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் கடந்த காலத்தை நடுநிலையோடும் அறிவியல் நோக்கோடும் உள்ள நூல்.

March 11, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

July 5, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
ஆரோக்கியம்

தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல்புயல் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

December 4, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு 4 அடுக்கு பாதுகாப்பு 

April 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?