மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

Social Vision
Last updated: 2024/02/07 at 1:23 PM
Social Vision
Share
1 Min Read
கொலை குற்றம்
SHARE

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடாசலம் (41) இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, சவுளூர் கிராமத்தில் உள்ள, மாந்தோப்பு ஒன்றில், பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வெங்கடாசலத்தை மர்மகும்பல் ஒன்று இரும்பு லாடால் தாக்கியதில், தலை மற்றும் உடலில் காயங்களோடு, வெங்கடாசலம் மயங்கி கிடந்தார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள், காயங்களோடு கிடந்த வெங்கடாசலத்தை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டு, சுமார் 20 நாட்களுக்கு மேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த வெங்கடாசலம், உடலில் எவ்வித முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு, வெங்கடாசலத்தை கொண்டு வந்து சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த வெங்கடாசலம், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடாசலம் உயிரிழப்பு சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடாசலத்தை அடித்து கொலை செய்த நபர்கள் குறித்து, தொப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கூலி தொழிலாளி வெங்கடாசலம், கொலை வழக்கு தொடர்பாக, பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் (50) என்பவரை, தொப்பூர் போலீசார், கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான சிவக்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

TAGGED: murder, nallampalli, கொலை, கொலை குற்றம், நல்லம்பள்ளி
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி 

October 27, 2024
மதுரை முற்றுகை
புத்தகம் பேசினால்

வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினம் பாண்டியப் பேரரசுகக்குள் நடந்த போர் ; மதுரை முற்றுகை

March 11, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

July 1, 2025
விளையாட்டு

கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 7, 2025
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

June 11, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?