மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

Social Vision
Last updated: 2024/02/08 at 8:55 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்று இருந்தார்.

அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,

பத்துநாள் ஸ்பெயின் பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்! என தெரிவித்துள்ளார்

TAGGED: டி.ஆர்.பி ராஜா, மு. க. ஸ்டாலின், ஸ்பெயின் சுற்றுப்பயணம்
Social Vision February 8, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 15 வரை முகாம் 

July 7, 2025
மாவட்டங்கள்

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

March 22, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம்

June 30, 2025
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
அரசு நல திட்டம்

காரிமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 18, 2024
தருமபுரி திமுக
மாவட்டங்கள்

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.

March 6, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?